Featured

First blog post

This is the post excerpt.

Advertisements

This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

post

தனிமையில் வெளிப்படும் உண்மை 📝

தனிமை கடவுள் தரும் ஒரு
வாய்ப்பு..🤞 

தனிமையில் தான் இதுவரை உன்னிடமிருந்த உறவுகளில்

எது பொய், 😒 

எது நிஜமென்று😄 

அடையாளம் காண இயலும்.💌

   ~நிதர்சனம் 🤞

                      – S V SajiN

பிரியமானவளுக்கு. 📝

                       உன்னுடன் முழு 
நேரம் பேச வேண்டுமென்று 

தான் ஆசை.😍

 அனால்,🙁

காயம்பட்டிருக்கும் உன் இதயத்துக்கு மருந்தாக தான் இருப்பேன் 😳 தவிர,

 உனை மேலும் 

காயப்படுத்த அல்ல.😒

                                –  S V SajiN

கவி 📝

கவி 📝 ஆகா வேண்டுமென்றொரு எண்ணமில்லை….😏

ஆனால் வண்ணங்களில்லா என் வாழ்க்கையை 😒

வண்ணமாக்குவது என் 🤔 எண்ணங்களின் வெளிப்பாடான என் வரிகள் 📝மட்டுமே…🤞💌

                          –  S V SajiN

தனிமையில் ஒரு கவிதை 📝..😫

தனிமையை போக்க மாடிக்குப்போய் விண்மீனை பார்த்தேன்.🌟

அது என்னை பார்த்து கண் சிமிட்டியது 😉 நான் மெய் சிலிர்த்து சிரித்தேன்.😄

இதைப்பார்த்த மேகத்துக்கு☁️ சற்றும் பொறுக்கவில்லை போலும்.🤔

இடையில் வந்தது தடையாய்

 நின்றது.😒

                            -S V SajiN

வருங்கால மனைவிக்கு 📝

வருங்கால மனைவிக்கு💆‍♀️
மழை , 🌦️வெயிலில்🌞 குடையாகவும் ☂️

 குளிரும் பனியில் 🌬️போற்வையாகவும் ஆசை…!! 😊

என் கண் இமைக்கும் கடைசி நொடி வரை… 😔🌷🌷🌷

உருவாக்கம் – S V Sajin